உங்கள் கஷ்டங்கள் தீர இன்று இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் இதை மறக்காமல் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

உங்கள் கஷ்டங்கள் தீர இன்று இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் இதை மறக்காமல் செய்யுங்கள்!!

மனிதனாக பிறந்த அனைவருக்கும் அவர்களது வாழ்வில் ஏதேனும் ஒரு கஷ்டம் இருக்கும்.அவன் ஏழையாக இருந்தாலும் சரி,பணக்காரனாக இருந்தாலும் கஷ்டம் என்பது பொதுவான ஒன்று தான்.சிலருக்கு பணக் கஷ்டம்,சிலருக்கு அனைத்தும் இருந்தும் நிம்மதி இல்லை என்ற வருத்தம்,கணவன் மனைவிக்கிடையே மனக் கசப்பு ஏற்படுதல்,குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே மன கசப்பு ஏற்படுதல் என்று பல கஷ்டங்கள் வாழவில் வந்து போகிறது.

இந்த கஷ்டங்கள் நீங்கி வாழ்வில் நிம்மதி,சந்தோஷம் கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயத்தை தொடர்ந்து ஒரு வாரம் செய்து வரவும்.

இதை இரவு நேரத்தில் தான் செய்ய வேண்டும்.தேவைப்படும் பொருள் வெல்லம் மட்டும் தான்.கலப்படம் இல்லாத ஒரு துண்டு வெல்லத்தை வீட்டின் நிலைவாசலில் ஒரு ஓரமாக வைத்து விடவும்.

மறுநாள் காலையில் அந்த வெல்லம் அப்டியே இருந்தால் உங்கள் வாழ்வில் கஷ்டங்கள் வரப் போகிறது என்று அர்த்தம்.வரக் கூடிய கஷ்டங்கள் தீர நீண்ட நாட்கள் ஆகும் என்று அர்த்தம்.

ஆனால் அந்த வெல்லத்தை எறும்புகள் சாப்பிட்டாலோ,அவை காணாமல் போனாலோ உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டங்கள்,பிரச்சனைகள் அனைத்தும் நீங்கப் போகிறது என்று அர்த்தம்.