ஸ்பெக்ட்ரம் இன்ஸ்டாக்ரம்! கனிமொழியை கலாய்த்த நெட்டிசன்கள்!

Photo of author

By Sakthi

 

தான் சமீபத்தில்தான் இன்ஸ்டாகிராமில் சேர்ந்து இருப்பதாகவும் என்னுடைய இன்ஸ்டாகிராம் குடும்பத்தின் ஒரு பகுதியாக மாறுவதற்கு கீழே இருக்கின்ற இணைப்பை பின்தொடரவும், என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேற்று அழைப்பு விடுத்திருந்தார். அவர் அழைப்பு விடுத்த நேரமோ என்னவோ இன்ஸ்டாகிராம் செயலி சரியாக இயங்கவில்லை என்று ஆண்ட்ராய்ட் பயணிகள் புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.

உலகம் முழுவதிலுமே இப்பிரச்சனை இருந்து வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பே ஜிமெயில், மற்றும் யூட்யூப், கூகுள் மேப், கூகுள் பே ஒரு கெட்ட கூகுளின் சேலைகள் செயல்படாமல் முடங்கின. அதன்பின்னர் அந்த கோளாறு சரி செய்யப்பட்டது. அதேபோலவே இப்பொழுதும் சரியாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை போல் கனிமொழி இன்ஸ்டாகிராம் குடும்பத்திற்கு அழைப்பு விடுத்ததால் தான், இன்ஸ்டாகிராம் செயலி செயல்படாமல் போய்விட்டது. என்று வறுத்து எடுக்கிறார்கள் இணையதள வாசிகள்.

பற்றி மேலும் ஸ்பெக்ட்ரம் இன்ஸ்டாகிராம் என பதிவிட்டும் கமெண்ட் அடித்து வருகிறார்கள். கனிமொழி இன்ஸ்டாகிராம் வந்ததால்தான் கிராம் தங்கம் விலை ஏறிவிட்டது என்று சொல்வதெல்லாம் கூட கொஞ்சம் அதிகம் தான் என்கிறார்கள்.