பனானாஷால் நிறைந்த முரட்டு குத்து- 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! குதூகலத்தில் அடல்ட்ஸ்!

Photo of author

By Parthipan K

பனானாஷால் நிறைந்த முரட்டு குத்து- 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! குதூகலத்தில் அடல்ட்ஸ்!

Parthipan K

சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளிவந்த படம் தான் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.

இந்த அடல்ட் காமெடி படத்தில் முழுக்க முழுக்க முகம் சுளிக்கும் வசனங்கள் நிறைந்திருந்தாலும் சிறிதளவு கூட தயங்காமல், யாஷிகா ஆனந்த் மற்றும் கௌதம் கார்த்திக் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர்.

மேலும் இந்தப் படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிசை நிறைத்தது. இந்த படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க நினைத்த சந்தோஷ்  பல ஹீரோக்களை அணுகியபோது, யாரும் நடிக்க விருப்பம் தெரிவிக்காததால் தானே ஹீரோவாக நடித்து இருக்கிறார்.

இயக்குனர் சந்தோஷ் இந்த படத்திற்கு ‘இரண்டாம் குத்து’ என்ற பெயரை வைத்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று கௌதம் கார்த்திக் வெளியிட்டுள்ளார். இணையதளத்தில் இன்னைக்கு ஹாட்டான டாபிக் இந்த போஸ்டர் தான்.ஃபர்ஸ்ட் லுக் இப்படினா படம் எப்படி இருக்கும்னு அடல்ஸ் எல்லாம்  ஆவலோடு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.