ரூ. 70,000/- சம்பளத்தில் சூப்பரான வேலை வாய்ப்பு!! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க!!

0
34

ரூ. 70,000/- சம்பளத்தில் சூப்பரான வேலை வாய்ப்பு!! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க!!

தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்திய தர நிர்ணய ஆணையம் ஆனது (BIS ) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Young Professionals பணிக்கென 15 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவித்திருக்கிறது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் 70,000 வழங்கப்பட உள்ளது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கான இறுதி தேதி 04.08.2023 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்:
இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS)

பணியின் பெயர்:
Young Professionals

காலி பணியிடங்கள்:
இந்திய தர நிர்ணய ஆணையம் ஆனது Young Professionals பணிக்கென 15 காலிப்பணியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

கல்வித் தகுதி:
இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் / 12ம் வகுப்புக்கு பின் Graduate Degree, Diploma, BE, B.Tech, MBA ஆகிய ஏதேனும் ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதிற்கு உட்பட்டவர் ஆக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 70 ஆயிரம் வழங்கப்படும் என்று இந்திய தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:
Shortlist
Practical Assessment
Written Assessment
Technical Knowledge Assessment
Interview
இதன் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:
27.07.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி:
04.08.2023

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பம் உடையவர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலமாக ஆன்லைனில் சுலபமாக விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பிப்பவர்கள் 15.07.2023 அன்று முதல் 04.08.2023 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இறுதி தேதி முடிவடைந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு படிப்பை முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://www.bis.gov.in/wp-content/uploads/2023/07/Fresh-Advertisement-of-YP-MSC-Activity-03-15-Jul-2023.pdf

https://www.bis.gov.in/advertisement-no-03-yp-2023-hrd-for-hiring-of-young-professional/

author avatar
CineDesk