தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!

0
188
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள். குடும்ப உறவு அருமையாக இருக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை மலரும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் சிலருக்கு பணியிடமாறுதல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் மூலம் சில நன்மைகளை அடைவார்கள். உடல் ஆரோக்கியம் அருமையாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த தேக்கநிலை மாறும்.மூத்த வயதில் உள்ள அன்பர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சொத்து சேர்க்கையில் இருந்து வந்த குழப்பங்கள் மீது அருமையாக செயல்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள்!
Next articleஎட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ? தமிழக அரசில் காலியாகவுள்ள இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பியுங்கள் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here