எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ? தமிழக அரசில் காலியாகவுள்ள இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பியுங்கள் !

0
72

1) நிறுவனம்:

மாவட்ட சுகாதார சங்கம்

2) இடம்:

கள்ளக்குறிச்சி

3) காலி பணியிடங்கள்:

மொத்தம் 22 காலி பணியிடங்கள் உள்ளது.

4) பணிகள்:

Dental Surgeon – 1 பணியிடம்
Urban Health Manager/ Sector Health Nurse – 1 பணியிடம்
Auxiliary Nurse Midwifery – 2 பணியிடம்
Physiotherapist – 1 பணியிடம்
CeMONC Security – 1 பணியிடம்
Pain and Palliative Care Worker – 1 பணியிடம்
Audiometrician – 1 பணியிடம்
Speech Therapist – 1 பணியிடம்
Multipurpose Hospital Worker – 8 பணியிடம்
Operation Theatre Assistant – 2 பணியிடங்கள்
Radiographer – 2 பணியிடங்கள்
Dental Assistant – 1 பணியிடம்

5) கல்வித்தகுதிகள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, டிப்ளமோ, DTYDHH, DHLS, BDS. B.Sc/ M.Sc Nursing என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6) சம்பளம்:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.8,500 முதல் ரூ.34,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

7) தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

8) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

9) விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்,
மாவட்ட சுகாதாரச் சங்கம்,
சுகாதாரப் பணி துணை இயக்குநர் அலுவலகம்,
பெருங்கூர் சாலை,
கள்ளக்குறிச்சி-606213.

10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

03.01.2023

 

author avatar
Savitha