தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய காரியங்கள் எண்ணியபடியே வெற்றி அடையும் நாள்!

Photo of author

By CineDesk

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய காரியங்கள் எண்ணியபடியே வெற்றி அடையும் நாள்!

CineDesk

Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய காரியங்கள் எண்ணியபடியே வெற்றி அடையும் நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய காரியங்கள் எண்ணியபடியே வெற்றி அடையும் நாள். நினைக்கும் காரியங்கள் எல்லாம் வெற்றி அடைவதால் நீங்கள் சந்தோஷத்துடன் காணப்படுவீர்கள்.

குடும்ப உறவுகள் சிறப்பாக உள்ளது. வாழ்க்கை துணைவலி உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருகை தருவார்கள். கணவன் மனைவியிடையே அதி அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும். வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும்.

அரசியலில் இருக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழப்பமின்றி செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இன்பமான சூழ்நிலை அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மன் வழங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும். இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.