தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மாற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!!

0
234
#image_title

தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மாற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள். கணவன் மனைவி இடையே அற்புதமான புரிதல் உணர்வு உண்டாவதால் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்ந்தீர்கள்.

வருமானம் வந்து சேர்ந்தாலும் செலவுகளும் வந்து சேரும். உத்தியோகத்தில் பணியிடமாறுதல் சிலருக்கு உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும் அதன் மூலம் சில முன்னேற்றங்கள் வந்து சேரும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் சந்தோஷமான சூழ்நிலை காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு முக்கிய கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலைகள் நிலவும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் சந்தோஷமான சூழ்நிலைகளை அனுபவிப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் விருந்து மற்றும் கேள்விகளில் கலந்து கொள்வதற்காக சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleவிருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுமை தேவைப்படும் நாள்!!
Next articleமகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here