தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் சந்தோஷமும் நாள்!!

0
222

தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் சந்தோஷமும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் சந்தோஷமும் உண்டாகும் நாள். நிதி அற்புதமாக வந்து சேரும். கணவன் மனைவியிடையே அபிப்பிராய வேதங்கள் எழலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதம் வேண்டாம்.

உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக வீண் அலைச்சல் வந்து சேரலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது அவசியம்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதரர் சகோதரிகளிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். அரசியல்வாதிகள் அமைதியாக செயல்படுவது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வீண் அலைச்சல் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்டமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவி வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசர்க்கரையின் அளவு கட்டுக்குள் வர வேண்டுமா? இந்த காய்கறிகளை மட்டும் சாப்பிட்டால் போதும்!
Next articleகும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியும் சிறதூரப் பயணமும் உண்டாகும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here