தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் மறையும் நாள்!!

0
118
#image_title

தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் மறையும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்து குழப்பங்கள் மறையும் நாள். உங்கள் ராசியில் இருந்து சந்திராஷ்டமம் விளங்குவதால் சங்கடங்கள், சிரமங்கள், குழப்பங்கள் எல்லாம் விலகும். வருமானம் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் அமையும். உத்தியோகத்தில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். கணவன் மனைவி இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். அரசியல் இருக்கும் நண்பர்கள் அருமையாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்கள் எந்த ஒரு முயற்சியிலும் வெற்றியை காண்பார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் அருமையாக நடைபெறும். உடல் ஆரோக்கியம் சீராகி மருத்துவச் செலவுகள் குறையும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்து தேக்க நிலை மறையும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு நல்ல செய்தி ஒன்று வந்து சேரும்.

இன்று இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.