விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள்!!

0
88
#image_title

விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள்!!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு நான் உங்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். சில வேலைகளை நீங்கள் கண்ணும் கருத்துப்பாக செயல்படுவதால் நிச்சயம் வெற்றி வந்து சேரும். வருமானம் உங்களின் முயற்சிக்கு ஏற்ப வந்து சேரும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் எழலாம் என்பதால் கூடுமானவரை அனுசரித்து செல்வது அவசியம். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்கள் ஆற்றலுடன் பயணிப்பார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மூத்த வயதை சேர்ந்த நபர்கள் மாற்று மருத்துவத்தை நாடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எந்த ஒரு வேலையும் வெற்றியை கொடுக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani