தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள்!!

0
215
#image_title

தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள். கணவன் மனைவியிடையே அதிக அற்புதமான ஒற்றுமை நிலவும்.

வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதால் சிலருக்கு சேமிக்கும் எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாகச் செல்லும். முதல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் ஏற்றமடைவார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக சில செலவுகளை மேற்கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருப்பதால் புதிய முதலீடுகளை அருமையாக புகுத்தி முன்னேறுவீர்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷ செய்தி காத்திருக்கிறது

கவனிக்கும் பெண்களுக்கு கணவனின் அன்பும் ஆதரவும் வியக்க வைக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து நரசிம்ம சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.