விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் தைரியம் மிகும் நாள்!!

0
331
#image_title

விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் தைரியம் மிகும் நாள்!!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் தைரியம் மிகும் நாளாக இருக்கும். கணவன் மனைவியுடைய ஆதி அற்புதமான ஒற்றுமை நிலவும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்களின் இல்லத்திற்கு சென்று மகிழ்வீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதால் மனமகிழ்ச்சி உண்டாகும். பொருளாதாரம் முன்னேற்றம் அருமையாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை கூடும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக உங்கள் ஆற்றல் பெறுவதால் சக வியாபாரிகள் ஓடி ஒளிவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் தைரியமாக செயல்படுவது அருமையாக இருக்கும். அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனுகூலமாக செயல்படுவதோடு மட்டும் மட்டுமட்டாமல் ஆதரவும் கொடுப்பார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். பெண்களுக்கு தன்னம்பிக்கை கூடும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் மனம் மகிழும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் ரசிக்கும் நண்பர்களுக்கு நல்ல செய்தி ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதுலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்!!
Next articleதனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here