தனுசு- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு துன்பங்கள் மறையும் நாள்!!

0
192

தனுசு- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு துன்பங்கள் மறையும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு துன்பங்கள் மறைந்து நன்மைகள் நடைபெறும் நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரம் சீராக அமையும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த அபிப்பிராய வேதங்கள் விலகும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்ந்தாலும் செலவுகளும் அதிகமாக இருக்கும். பொருளாதாரம் முன்னேற்றம் சற்று ஏற்றம் இறக்கம் நிறைந்ததாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு காரணமாக வெளியூர் பயணங்கள் தித்திப்பாக அமையும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறுவதால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் பயணங்களை மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பாராத செலவு வந்து சேரலாம். பெண்கள் உற்றார் உறவினர்கள் வருகையால் சந்தோஷ சூழ்நிலையை காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி மருத்துவச் செலவு குறைவதால் ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleவிருச்சகம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நான்கு திசைகளில் இருந்தும் நல்ல தகவல்கள் கிடைக்கும் நாள்!!
Next articleமகரம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here