தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் குழப்பமும் மாலையில் ஆற்றலும் உண்டாகும் நாள்!!

0
144
#image_title

தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் குழப்பமும் மாலையில் ஆற்றலும் உண்டாகும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் குழப்பமும் மாலையில் ஆற்றலும் உண்டாகும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதி அற்புதமாக உள்ளது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்ததை விட இரட்டிப்பாக கிடைக்கும் சூழ்நிலை உண்டாகும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக வீண் குழப்பங்கள் வந்து சேரலாம். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதி காப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு முயற்சிகளும் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மூத்த வயதை சேர்ந்த நண்பர்களுக்கு மனக்குழப்பம் வந்து சேரும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் அருமையாக வெற்றி பெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேதியை வழங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

author avatar
Selvarani