விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் ஆற்றலும் மாலையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள்!!

0
122
#image_title

விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் ஆற்றலும் மாலையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள்!!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் ஆற்றலும் மாலையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியுடைய ஒற்றுமை இருக்கும் என்றாலும் சில நேரங்களில் அனுசரித்து செல்வது நல்லது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் ஆடலுடன் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும் சிலருக்கு புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உண்டாகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுமை காப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். கொடுமை நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு முயற்சிகளும் வெற்றிக் காண்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குரு பகவான் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani