தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!!

0
274

தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள். கணவன் மனைவியை ஒற்றுமை அற்புதமாக நிலவும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்கள் மனதில் இருப்பதை அப்படியே செய்து முடித்து வெற்றி பெறுவார்கள். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு குழப்பமான சூழ்நிலைகள் மறையும். உடல் ஆரோக்கியம் சீராகவும் சிறப்பாகவும் காணப்படும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

Previous articleஅஜீரண கோளாறு மற்றும் வயிற்றுக்கடுப்பு குணமாக? ஒரு கொத்து கருப்பு திராட்சை!
Next articleநரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்களா? காலையில் வெறும் வயிற்றில் இதனை குடிக்க வேண்டும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here