இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரி என்பது போல் சாய்பல்லவின் பந்தா ஆக்சன்!! கெடச்ச வாய்ப்பும் கைநழுவி விட்டு போச்சி!

0
130
Saipallava's Banda Action as Balakumari is what you wanted for this !! Miss the worst chance!
Saipallava's Banda Action as Balakumari is what you wanted for this !! Miss the worst chance!

இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரி என்பது போல் சாய்பல்லவின் பந்தா ஆக்சன்!! கெடச்ச வாய்ப்பும் கைநழுவி  போச்சி!

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக சாய் பல்லவி நடித்திருந்தார். இவர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து உலகில் பிரபலமாகி கொண்டிருக்கிறார். இவருடைய நடனம் அனைத்தும் செம ஹிட் ஆகி வருகின்றது. இருந்தாலும் சமீபத்தில் அவருடைய பேச்சு இணையதளத்தில் பெரிய சர்ச்சையாக வெடித்தது.

இவர் நானி கதாநாயகனாக நடிக்கும் சியாம் சிங்கா ராய் படத்தில் சாய் பல்லவி மிக சிறப்பாக நடித்திருந்தார். சிறந்த நடிகையாகவும்  வலம் வந்தவர். இப்போது அவர் வாய் காட்டிய அலப்பறைகள் தான் அவருக்கு எமனாக அமைந்தது. ஏனென்றால் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது படம்  எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது சந்திரமுகி 2 படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். படத்தில் கதாநாயகியாக ஜோதிகா நடித்திருந்தார். இதனால் அவரை உலகெங்கும் பெரிய அளவில் பேசப்பட்டது. அவருடைய ஒவ்வொரு நடன அசைவும் பல செயல்களை சொல்கிறதாம்.இப்போது சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகாவுக்கு இணையாக நடிக்க கதாநாயகியை தேடி வந்திருந்தார். அந்நிலையில் இயக்குனர் பி வாசு சாய் பல்லவியை  நடிக்க வைக்கலாம் என சிந்தனை செய்தார்.

உடனே சாய் பல்லவையே வரவழைத்து அவர்களுக்கு படத்தில் உள்ள கதைகளை கூறினார். அதற்கு சாய் பல்லவி கதைகளில் சில திருப்பங்கள் செய்ய வேண்டுமென்றும் மேலும் சினிமாவில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என கூறினார். மேலும் படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றியே  ஆக வேண்டும் என்று சாய் பல்லவி பி வாசு இடம் கூறினார்.

இதனால் கோபமுற்ற பி வாசு இதற்கு நான் வேற நடிகையை பார்த்துக் கொள்கிறேன் என்று அங்கிருந்து கிளம்பி விட்டார். ஓவர் சீன் காட்டிய சாய் பல்லவி வந்த வாய்ப்பையும் இழந்துள்ளார்.

Previous articleஅரசு விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு மாணவச் செல்வங்களின் உயிருடன் விளையாடும் தனியார் கல்வி நிறுவனங்கள்!
Next articleஇங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் கோலி இல்லை… பிசிசிஐ வெளியிட்ட அணி… முழு விவரம்