மாதம் 5000 ரூபாய் சம்பளம்… டிகிரி  மட்டும் படித்திருந்தால் போதும்… மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க… 

Photo of author

By Sakthi

மாதம் 5000 ரூபாய் சம்பளம்… டிகிரி  மட்டும் படித்திருந்தால் போதும்… மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க…

 

மாதம் 5000 சம்பளத்தில்  டிகிரி படித்தவர்களுக்கு தமிழக கைத்தறி மேம்பாட்டு கார்ப்ரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாகி   இருக்கின்றது.

 

தமிழக கைத்தறி மேம்பாட்டு கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கும் ப்ரோகிராம் மேனேஜ்மென்ட் அசிஸ்டன்ட்ஸ், டேட்டா என்ட்ரி ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

 

தமிழக கைத்தறி மேம்பாட்டு கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனம் சென்னை குறலகம் கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள வேலை பற்றிய விபரங்கள் பின்வருமாறு:

 

பணி நிறுவனம்:

 

தற்பொழுது சென்னையில் இயங்கி வரும் *தமிழக கைத்தறி மேம்பாட்டு கார்ப்ரேஷன் லிமிடெட்* நிறுவனத்தில் வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

பணியின் பெயர்:

 

தமிழக கைத்தறி மேம்பாட்டு கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் *ப்ரோகிராம் மேனேஜ்மென்ட் அசிஸ்டன்ட்ஸ், டேட்டா என்ட்ரி* ஆகிய பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

மொத்த காலிப் பணியிடங்கள்:

 

தமிழக கைத்தறி மேம்பாட்டு கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் *ப்ரோகிராம் மேனேஜ்மன்ட் அசிஸ்டன்ட்ஸ்* வேலைக்கு *3* பணியிடங்கள் காலியாகவுள்ளது. *டேட்டா என்ட்ரி* வேலைக்கு *2* காலிப்பணியிடங்கள் உள்ளது.

 

கல்வித் தகுதி:

 

ப்ரோகிராம் மேனேஜ்மென்ட் அசிஸ்டன்ட்ஸ் வேலைக்கு *எம்.பி.ஏ, பிடெக்(டெக்ஸ்டைல்ஸ்), இளங்கலை டிசைன், முதுகலை பொருளியல், அப்ளைட் ரிசர்ச்* போன்ற படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

அதே போல டேட்டா என்ட்ரி வேலைக்கு ஏதேனும் ஒரு *டிகிரி முடித்து கம்ப்யூட்டர் மற்றும் டைப்பிங் ஸ்கில்* கொண்டிருந்தால் போதும்.

 

மாதச் சம்பளம்:

 

ப்ரோகிராம் மேனேஜ்மென்ட் அசிஸ்டன்ட்ஸ் வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் *50000* ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.

 

டேட்டா என்ட்ரி வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் *25000* ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.

 

விண்ணப்பிக்கும் முறை…

 

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலமாக www.loomworld.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

 

கடைசி நாள்:

 

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் *ஆகஸ்ட்* மாதம் *31ம்* தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

 

வேலை முறை:

 

தமிழக கைத்தறி மேம்பாட்டு கர்ப்ரெஷன் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பணிகள் *ஒப்பந்த* முறையிலான வேலை ஆகும்.

 

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க :

 

https://loomworld.in/application_form/