மாதம் ரூ.200000/- ஊதியம்.. NISST நிறுவனத்தில் வேலை! விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

0
38
#image_title

மாதம் ரூ.200000/- ஊதியம்.. NISST நிறுவனத்தில் வேலை! விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

இடைநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனம் (National Institute for Interdisciplinary Science & Technology – NIIST) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன் படி Scientist,Senior Technical Officer பணிக்கான 08 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்றே (12-09-2023) இறுதி நாள் ஆகும்.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனத்தின் பெயர்: National Institute for Interdisciplinary Science & Technology(NIIST)

பதவி:

1.Scientist

2.Senior Technical Officer

பணியிடம்: Thiruvananthapuram

மொத்த காலியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: Scientist,Senior Technical Officer பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் M.E,M.Tech,Ph.D,M.Sc உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத ஊதியம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.56,100/- முதல் ரூ.2,08,700/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் (Interview)

விண்ணப்பக் கட்டணம்:

பொது பிரிவினர் – ரூ.100/-

SC/ST/PwBD/Women Candidates – Nil

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Scientist,Senior Technical Officer பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.niist.res.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பின்னர் அதனை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற இருக்கின்ற நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

Administrative Officer,CSIR-NIIST,Industrial Estate P.O,Pappanamcode,Thiruvananthapuram-695019,Kerala.

கடைசி தேதி: இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்று அதாவது 12-09-2023 இறுதி நாள் ஆகும்.