சேலம் முக்கிய இடத்தை பிடித்ததா!

0
187
lock for politicians! Election Commission announces action!
lock for politicians! Election Commission announces action!

சேலம் முக்கிய இடத்தை பிடித்ததா!

இந்தியாவில் வாழ்க்கை நடத்த உகந்த நகரங்களாக சில தரவரிசை பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகம் வெளியிட்டுள்ளது.அவற்றில் பலவகைகளில் மாநிலங்களை  மற்றும் மாவட்டங்களை பிரித்துள்ளனர்.அவற்றில் முதலாவது,இரண்டாவது என தர வரிசைப்படி  பிரித்துள்ளனர்.கீழ்க்கண்டவற்றில் அந்த தர வரிசையினை காணலாம்.

பத்து லட்ச்த்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள்:பெங்களூரு,பூனே மற்றும் அகமதாபாத் ஆகும்.இவைகள் முதல் மூன்று இடங்களில் உள்ளது.இதனையடுத்து சென்னை நான்காம் இடத்திலும் கோவை ஏழாம் இடத்திலும் உள்ளது.

பத்து லட்சத்துக்கு குறைவாக உள்ள மக்கள் தொகை இருக்கும் நகரங்கள்:சிம்லா முதலிடத்திலும் புவனேஸ்வர் இரண்டாம் இடத்திலும் உள்ளது.மேலும் சேலம்,திருச்சி மற்றும் வேலூர் ஆகியவை ஐந்து ,ஆறு மற்றும் பத்தாம்  இடங்களில் உள்ளது.

இதைத்தொடர்த்து சிறப்பாக செயல்படும் மாநகராட்சியாக சேலம்,திருப்பூர் மற்றும் திருநெல்வேலி ஆகியவை ஐந்து மற்றும் ஆறாம் இடங்களை பெற்றுள்ளது.

இந்தியா முழுவதும் எடுத்த கணக்கெடுப்பில் நமது தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள் முதல் பத்து இடத்திற்குள் இடம் பிடித்தது பெருமைக்குறிய விஷியமாக கருதப்படுகிறது.

Previous articleஉஷார் மக்களே உஷார்! போன் பே கூகுல் பே பயன்படுத்துபவரா!
Next articleகாங்கிரஸின் அதிரடி முடிவால் திமுக கூட்டணியில் திடீர் பரபரப்பு!