ரஹ்மானின் இசையை இழிவு படுத்திய சல்மான் கான்!! சிரித்துக் கொண்டே பதிலடி கொடுத்த இசையமைப்பாளர்!!

Photo of author

By Gayathri

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவிலும் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராகவும் இசையில் ஜாம்பவானாகவும் 30 ஆண்டுகளாக இசை துறையில் சாதித்து வருபவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள்.

சமீபத்தில் இவருடைய இசையில் வெளியான காதலிக்க நேரமில்லை படத்தில் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கின்றன. அதனைத்தொடர்ந்து தற்பொழுது மணிரத்தினத்தின் உடைய தற்கொலை திரைப்படம் மற்றும் ஜெயம் ரவியின் உடைய சீனி திரைப்படம் போன்றவற்றிற்கும் ஏ ஆர் ரகுமான் அவர்கள் சேமித்து வருகிறார். சூழல் இப்படி இருக்க 2014 ஆம் ஆண்டு ஏ ஆர் ரகுமான் மற்றும் சல்மான் கான் இருவரும் மேடையில் பேசிக்கொண்ட வீடியோ ஒன்று வைரல் ஆக்கி வருகிறது.

அந்த வீடியோவில் பேசப்பட்ட இருப்பதாவது :-

ஒரு விழா மேடையில் இருந்த சல்மான் கான் அவர்கள் ஏ ஆர் ரகுமானின் உடைய இசையானது சுமாரான இசை தான் என தெரிவித்தது மிகப்பெரிய சர்ச்சையாக இருந்தது. அதே விழா மேடையில் நடிகர் சல்மான்கான் அவர்கள் ஏ ஆர் ரகுமானின் உடைய இசை சுமாராக இருக்கிறது என்று கூறிய சில நிமிடங்களிலேயே எப்பொழுது என்னுடைய படங்களுக்கு இசையமைக்க போகிறீர்கள் என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார். இசையில் மட்டும் சிறந்தவராக விளங்குபவர் யார் ரகுமான் அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அப்படிப்பட்ட ஏ ஆர் ரகுமான் அவர்கள் நடிகர் சல்மான் கானை பார்த்து எப்பொழுது நீங்கள் எனக்குப் பிடித்தது போன்ற படங்களில் நடிக்க போகிறீர்கள் என கேட்டிருப்பது அந்த இடத்தில் அப்படியே சுவாரசியமான நிகழ்வாகும் மாறிவிட்டது.