நடிப்பை மறந்து தியானத்தில் ஆழ்ந்த சமந்தா!! வெளியான வைரல் போட்டோ!!

0
113
Samantha forgets acting and is deep in meditation!! Viral photo released!!
Samantha forgets acting and is deep in meditation!! Viral photo released!!

நடிப்பை மறந்து தியானத்தில் ஆழ்ந்த சமந்தா!! வெளியான வைரல் போட்டோ!!

சமந்தா தற்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் குஷி. இந்த படம் தமிழ் ,தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலும் வெளியாக தயாராகி கொண்டு இருக்கின்றது.

சமந்தா தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,இந்தி அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களுடனும்  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  இவர் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி  நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்த பல மாதங்களுக்கு பிறகு மீண்டு வந்தார்.

அவர் பதிக்க பட்டிருத்த அந்த ஓராண்டு கால இடைவெளியில் எந்த ஒரு புதிய படத்திலும் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருந்தார்.அதன் பிறகு சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து நடிக்க தொடங்கினார்.

உடல்நிலை முழுமையாக குணமடையாத காரணத்தால் தான் நடிப்பதாக ஒப்பந்தம் செய்து முன்பணம் வாங்கிய நிலையில் தற்பொழுது  அனைத்தையும் திருப்பி கொடுத்துள்ளார்.

மேலும் சில நாட்களாகவே கோவில்களுக்கு செல்வதும் இயற்கையுடன் ஒன்றி இருப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது சமந்தா அவரகள் ஈஷா யோகா கோவிலில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி கொண்டு வருகின்றது.

மேலும் ஓய்வு நிலையில் உள்ள சமந்தா தொடர் சிகிச்சைக்கா அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு செல்ல உள்ளார்.

இந்த நிலையில் சமந்தா ஈஷா யோகா கோவிலில் இருக்கும் புகை படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அந்த புகை படத்தில் அவர் அமர்ந்து தியானம் செய்வது போன்றும் அவர் கழுத்தில் மாலை அணிந்து வெள்ளை நிற உடை அணிந்து இருந்தார்.இப்பொழுது இந்த புகை படம், வெளியாகி வைரலாகி கொண்டு வருகின்றது.

Previous articleவடமேற்கு வங்ககடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியின் எதிரொலியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!
Next articleதமிழகத்தில் அதிக ரேட்டில் விற்கப்படும் ஆவின் பால் பாக்கெட்!! அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!!