பயங்கர குஷியில் சமந்தா:!! ரசிகர்களுக்கு நன்றி??

Photo of author

By CineDesk

பயங்கர குஷியில் சமந்தா:!! ரசிகர்களுக்கு நன்றி??

CineDesk

சமந்தா இவர்களின் துல்லியமான நடிப்பாலும் இவரின் அழகினாலும் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலம் வருகிறார்.சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பெண்ணான சமந்தா தற்போது திருமணமாகி ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார்.இவர் திருமணம் ஆனதற்கு பிறகு பல்வேறு படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.இவரின் நடிப்பால் இவர்களுக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளங்களை உள்ளன.இவர் கடைசியாக நடித்த 96 ரீமேக்கான ஜானு வேடத்தில் நடித்திருந்தார்.

இவர் இன்ஸ்டாகிராமில் சர்ம பாதுகாப்பு மற்றும் அவர் வளர்க்கும் செல்லப்பிராணிகள் பற்றி புகைப்படங்களுடன் எழுதி வருவதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார்.இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒரு கோடியே 10 லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனர்.இதனால் மிகவும் ஹேப்பி அடைந்த சமந்தா தன் பயணம் முழுவதும் தனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு சமந்தா ஒரு வீடியோ அப்லோட் செய்து நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
https://bit.ly/2OYHMid