செட்டப்பை பார்த்து மயங்கிய சமந்தா! இனி உங்களை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்!

Photo of author

By CineDesk

செட்டப்பை பார்த்து மயங்கிய சமந்தா! இனி உங்களை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்!

சினிமா திரை உலகில் பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் சமந்தா பற்றி பேசுவது தற்பொழுது ட்ரெண்டாக உள்ளது. நாகர்ஜுனாவின் குடும்பத்தை தான் தோலியூட்டின் மிகப்பெரிய குடும்பமாக கூறுவர். குடும்பத்தில் மருமகளாக சென்று வாழ முடியாமல் விவாகரத்து பெற்றது சினிமா திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இவர் விவாகரத்தை அடுத்து டோலியூட்டில் இனி இவருக்கு மார்க்கெட் கிடைக்காது என்று பலர் கூறி வந்தனர். அவர்கள் வாயடைக்கும் வகையில் புஷ்பா திரைப்படம் வெளிவந்து அவரது ஊ சொல்றியே மாமா பாட்டு பெரிய அளவு ஹிட்டானது.

தொடர்ந்து டோனி வீட்டில் இரு படங்களை நடிக்க உள்ளார். தற்பொழுது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற பாடம் வெளிவர உள்ளது. இந்த படத்தை எடுத்து டோலிவுட்டின் யசோதா என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். அந்தப் படத்திற்காக பல செட்டப்கள் நடைபெற்று வருகிறது. அந்த செட்டப் களில் ஒன்றான 5 ஸ்டார் ஹோட்டல் செட்டப்பை பார்த்து சமந்தா அதிக அளவு வியப்படைந்துள்ளார். கண்களை கவரும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக இருந்த அந்த செட்டப்பால் அங்கேயே தங்கி விட்டாராம். இந்த செட் அப்லியே தங்கி படப்பிடிப்பை முடிப்பதாக பட குழுவினரிடம் கேட்டுள்ளாராம். அட குழுவினரும் சம்மதம் தெரிவித்ததால் அவர் ஹைதராபாத் வீட்டிற்கு செல்லவே இல்லை என்று சினிமா திரையுலகில் கூறுகின்றன.

செட்டிங் பிரம்மாண்டத்தால் அதிலிருந்து மீள முடியாமல் அதனை வீடாக மாற்றி அங்கேயே தற்பொழுது சமந்தா தங்கி வருகிறார். மட்டுமின்றி சில தினங்களுக்கு முன்பு ஒரு போட்டோ ஒன்றை தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அது மிகவும் கிளாமராக இருந்ததால் பலர் பலவிதத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தற்பொழுது 2022 ஆம் ஆண்டு நடக்கிறது இப்பொழுது கூடவா நீங்கள், உடை பற்றிய எண்ணம் மாறாமல் இருக்கிறது. என்று கேட்டு அவர்களின் வாயை அடைத்தார். அவரது போஸ்ட் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. இன்னும் பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.