செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் ஒன்றாக சேரும் நாள் பவுமாஸ்வினி எனப்படும் செவ்வாய்க்கிழமை செய்யும் நற்செயல்கள் அனைத்தும் பல மடங்கு அதிகமான பலன்களை வழங்கும் என சொல்லப்படுகிறது.
குறிப்பாக ஸ்ரீ மகாவிஷ்ணு அருள் பெறுவதற்காக தயிர் சாதத்தை ஊறுகாயுடன் சேர்த்து ஆழ்வார்கள் சன்னதியில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழங்கலாம்.
ஆகவே மகாவிஷ்ணு அருளால் சிறந்த கல்வி அறிவு உண்டாகும் ஜாதகப்படி சனி கிரகத்தால் உண்டாகும் துன்பங்கள் விலகி நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும்.