மனிதனுக்கு கல்வியை தனக்கு நிகராக வருகின்றோம் எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று சொல்வார்கள். முன்னோர்கள் கல்வி என்பது செய்வதற்கு சமமானது ஒரு இல்லத்தில் கல்வி செல்வம் இருந்துவிட்டால் அங்கே சகல செல்வங்களும் வந்து விடும் என்று சொல்லப்படுகிறது.
வித்யாரம்பம், கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே சதா ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே இந்த ஸ்லோகத்தை நாள்தோறும் சொல்லுங்கள் சகல ஞானமும் பெற்று புத்திமானாக வாழ்ந்து உயர்வார்கள் என்று சொல்லப்படுகிறது