பட்டதாரி இளைஞ்சர்களே எஸ்பிஐ வங்கியில் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

Photo of author

By Sakthi

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள manager வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், உள்ள விண்ணப்பதாரர்கள் www.sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஜூன் மாதம் 15ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

SBI state Bank of India Recruitment 2022 Notification released now

நிறுவனத்தின் பெயர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா – State Bank of India

அதிகாரப்பூர்வ இணையதளம் https://sbi.co.in

வேலைவாய்ப்பு வகை Bank Jobs

Recruitment SBI Recruitment 2022

Address State Bank Bhavan, Madame Cama Road, Nariman Point, Mumbai, Maharashtra 400021.

இந்திய அரசு வங்கி பணிகளில் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் மற்றும் ஆர்வமிருப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம்.

காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Manager

காலியிடங்கள் 08

கல்வித்தகுதி Graduate

சம்பளம் Rs. 37,000/- Per Month

வயது வரம்பு 65 Years

பணியிடம் Jobs in Mumbai

தேர்வு செய்யப்படும் முறை Merit List, Interview

விண்ணப்ப கட்டணம் Nil

விண்ணப்பிக்கும் முறை Online

அறிவிப்பு தேதி 01 ஜூன் 2022

கடைசி தேதி 15 ஜூன் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு SBI Recruitment 2022 Notification Details

விண்ணப்பப்படிவம் SBI Recruitment 2022 Apply Link