நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!! அரசின் திடீர் உத்தரவு!!

Photo of author

By Jayachithra

நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!! அரசின் திடீர் உத்தரவு!!

Jayachithra

நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!! அரசின் திடீர் உத்தரவு!!

இந்தியாவில் தற்போது கோடைகாலம் என்பதால், சூரியன் அதன் வேலையை தொடங்கிவிட்டது. வட மற்றும் தென் பகுதியிலும் வெப்பத்தின் தாக்கம் உச்சம் தொட்டுள்ளது.

இந்திய நாட்டில் வெப்பத்தின் தாக்கம் 90 சதவிகிதம் அதிகரித்துள்ளது.   எனவே இந்தியாவின் தலைநகரான டெல்லியில், அதிக வெப்பம் காணப்படும் என கூறியது மத்திய அரசு.

மாதிரி புகைப்படம்

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பணிநேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தியாவின் நிலையை புரிந்த ஒடிசா அரசு, நாளை முதல் அரசு மற்றும் அரசு உதவித்தொகை பெரும் பள்ளிகளுக்கு மட்டும். அதாவது தொடக்கப்பள்ளி முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு கோடைவிடுமுறை அளித்துள்ளது.

வெப்பம் குறித்து குறிப்பிட்ட நேரங்களில் மக்கள் வெளியே வருவதை, தவிர்த்து கொள்வது சிறந்தது. முக்கியமாக வயதானவர்கள்  காலை 11 மணி முதல் மாலை 3மணி வரை வெளியே செல்ல வேண்டாம்.

பணிக்கு செல்பவர்கள் தண்ணீர், குடை எடுத்து செல்வது நல்லது, மேலும் வாகன ஓட்டிகள் மதியம் நேரத்தில் பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.