விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!

விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சங்கடங்களும் ஆரம்பிக்கும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. நிதி வருவதற்கு கால தாமதம் ஆகலாம்

கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையலாம் என்பதால் பேசும் வார்த்தைகள் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற பகைமை பாராட்ட வேண்டாம்.

உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூடுமானவரை கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்து செல்வது அவசியம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

உதயகத்தில் உள்ள பெண்களுக்கு வீண் மன குழப்பம் வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உடல் சோர்வினால் அவதி ஊரலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளினால் பிரச்சனைகள் எழலாம் என்பதால் கூடுமானவரை அனுசரித்து செல்வது அவசியம். அரசியல்வாதிகள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கவனமாக இருப்பது நல்லது. மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஆன ரோஸ் நிற ஆடை அணிந்து ஹய்க்ரீவரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Leave a Comment