விருச்சிகம் ராசி – இன்றைய ராசிபலன் !! மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!! 

0
179
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சிகம் ராசி – இன்றைய ராசிபலன் !! மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அருமையாக வெற்றி பெறும்.

குடும்ப உறவுகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். கணவன் மனைவி ஒற்றுமையுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும்.

அரசியல் இருக்கும் நண்பர்களுக்கு முயற்சிகளில் சற்று தடைதாமதம் ஆகின்றது என்ற கவலையுடன் செயல்படுவார்கள். கலைத் துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன்பிறப்புகளின் மூலம் நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலை அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டு ரசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருக பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleமோதி துங்ரி விநாயகர் கோவில்!
Next article தனுசு ராசி – இன்றைய ராசிபலன் !! தன வரவு மேம்படும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here