விருச்சிகம்-இன்றைய ராசிபலன்! உத்தியோகத்தில் மகிழ்ச்சி காணும் நாள்!

Photo of author

By CineDesk

விருச்சிகம்-இன்றைய ராசிபலன்! உத்தியோகத்தில் மகிழ்ச்சி காணும் நாள்!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாள். நிதி அற்புதமாக உள்ளது.

கணவன் மனைவியிடையே அது அற்புதமான அன்யூனியம் நிலவுவதால் விருந்து மற்றும் கேளிக்கைகளுக்காக வெளியிடம் சென்று மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பான பாதையில் செல்லும். கொடுக்கல் வாங்கல்கள் அருமையான பாதையில் செல்வதால் புதிய முதலீடுகளை துணிந்து செய்து வெற்றி அடைவீர்கள்.

உத்தியோகம் செல்ல பெண்களுக்கு சந்தோஷம் செய்து கண்டிப்பாக காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் கணவனின் அன்பைப் பெற்று மகிழ்வார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். அரசியல்வாதிகள் முன்னேற்ற பாதையில் ஜொலிப்பார்கள். கலைத் துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடை பயில்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து ர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.