விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
135
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு அதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியிடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் மன குழப்பங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரம் சுபிட்சகரமாக அமையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதிய மனை புதிய வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித சந்தோஷம் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பைப் பெற்ற மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி சந்தோஷமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleரூ 1000 பொங்கல் பரிசு .. ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மகிழ்ச்சி செய்தி! வெளிவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Next articleதனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் நாள்!