துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எதிலும் யோகமான நாள்!!

0
281
#image_title

துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எதிலும் யோகமான நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எதிலும் யோகமான நாள். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே அதி அற்புதமான புரிதல் உணர்வும் மேம்படும்.

வருமானம் ஒரு அளவிற்கு நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலை பளு கண்டிப்பாக குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் நூதனமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு ஒரு விதம் குழப்பம் மனதில் தோன்றலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்கள் ஆற்றலுடன் பயணிப்பார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு முக்கியமாக சில முன்னேற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான முன்னேற்றம் வந்து சேரும். மூத்த வயதில் சேர்ந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடிப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு இன்றைய தினம் அருமையான நாளாக அமையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சர்வேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தொலைபேசி வழி தகவலால் ஆச்சரியமடையும் நாள்!!
Next articleவிருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here