விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செல்வநிலை உயரும் நாள்!!

0
309

விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செல்வநிலை உயரும் நாள்!!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு செல்வநிலை உயரும் நாள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் நாளாக இன்றைய தினம் இருக்கும். கணவன் மனைவியுடைய அபிப்பிராய வேதங்களில் இருந்தாலும் பழமையான சூழ்நிலை இன்றைய தினம் அமையும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்ததை விட இரட்டிப்பாக வந்து சேரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக லாபங்கள் வந்து சேரும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உதவியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான சூழ்நிலை நிலவும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் கணவன் வீட்டாரின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வி அபூர்வமான வளர்ச்சி உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதுலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!
Next articleஅஜீரண கோளாறு மற்றும் வயிற்றுக்கடுப்பு குணமாக? ஒரு கொத்து கருப்பு திராட்சை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here