விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!!

0
201

விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள். நிதி நீங்கள் எதிர்பார்க்கும் படி வந்து சேரும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு கரம் நீட்டுவார்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமான திருப்பங்களை பார்க்கும். கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக செல்வதால் புதிய முதலீடுகளை துணிந்து செய்து வெற்றி அடைவீர்கள்.

உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு சந்தோஷமான சூழ்நிலை நிலவும். குடும்ப நிர்வாகத்தில் பெண்கள் கலகலப்பாக காணப்படுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் வகையில் சில நன்மைகளை நீங்கள் எதிர் பார்க்கலாம். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதுலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!
Next articleதூக்கம் உங்களுக்கு கனவாக இருக்கிறதா? படுத்தவுடன் ஆழ்ந்த நித்திரை வேண்டுமா? வழிமுறைகள் இதோ! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here