துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

0
239

துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பங்கள் வரும் ஆகையால் நிதானமாக செயல்படுவது நல்லது. நிதி வருவதற்கு காலதாமதம் ஆகும். கணவன் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் சில பிரச்சனைகள் வரலாம் என்பதால் அமைதியாக செயல்படுவது நல்லது.

உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில குழப்பங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் ஒரு வித கிளேசம் குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் கவனத்தை மேற்கொள்வது நல்லது.

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகளே மழையில் சில பிரச்சனைகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் மௌனமாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கவனமாக இருப்பது நல்லது. மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஇடது கண் துடித்தால் இவ்வளவு கெடுதலா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!
Next articleவிருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here