விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!

0
283
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியுடைய அதி அற்புதமான அன்யூனியம் நிலவும்.

வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் மிகச் சிறப்பாக அமையும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் ஆனந்தப்படுத்தும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் காரியங்கள் அருமையாக நடைபெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleஉங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? கண்டிப்பாக சர்க்கரை நோய் தான்!
Next articleஉங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? நரம்புத் தளர்ச்சி தான் உடனே கவனியுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here