சீனு ராமசாமியின் வேற லெவல் ஐடியா!! அவரின் கோரிக்கை நிறைவேறுமா??

0
160
Seenu Ramasamy's Another Level Idea !! Will his request be granted ??
Seenu Ramasamy's Another Level Idea !! Will his request be granted ??

சீனு ராமசாமியின் வேற லெவல் ஐடியா!! அவரின் கோரிக்கை நிறைவேறுமா??

நாடுமுழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம். கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிக கொரோனா நோயாளிகள் உயிழலந்து உள்ளனர். இதற்க்கு கரணம் உருமாறி வரும் இந்த கொரோனா வைரசின் 2 ஆம் அலை அதிக விரியத்தை கொண்டுள்ளது என சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசுகள் மக்களிடையே தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும்  இந்த கொரோனா வைரஸை எதிர்க்க அனைவரும் தடுப்பூசி கட்டாயம்  போட்டுக்கொள்ள வேண்டும் என  மத்திய மாநில அரசு வலியுறுத்துகிறது. எனிலும் மக்களில் சிலர் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில்  ஆர்வம் காட்டி உள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் சிலருக்கு  பல உடலுபாதைகள் ஏற்படுகிறது. மேலும் சிலருக்கு இந்த கொரோனா தடுப்பூசி எமனாகக் கூட மாறி விடுகிறது. இதனால் பலர் கொரோனா தடுப்பூசி போடா மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்த  நிலையில் இயக்குனர் சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை எப்படி சன்மானம் தந்து வெற்றிகரமாக அன்றைக்கு நிறைவேற்றினார்களோ அது போல கொரோனா தடுப்பூசியிடும் பணியை தமிழக அரசு நிறைவேற்றி சகல மக்களும் தடுப்பூசியின் மீது ஆர்வம் கொள்ள செய்தல் வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் எனற பதிவினை வெளியிட்டுள்ளார்.

Previous articleஇந்தியாவில் குறைந்த நோய்தொற்று பொதுமக்கள் நிம்மதி!
Next articleதமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு! கடும் கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரன்!