காருக்குள் சுய இனபம்.. பிரபல நடிகையின் அந்தரங்க வீடியோ வெளியான விவகாரம்!!

Photo of author

By Divya

காருக்குள் சுய இனபம்.. பிரபல நடிகையின் அந்தரங்க வீடியோ வெளியான விவகாரம்!!

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கவர்ச்சி கட்டுவதில் பெயர் போனவர்.சர்ச்சைகளில் சிக்கி பிரபலமான இவர் நிர்வாண மற்றும் அரை நிர்வாணத்தில் இருக்கும் வீடியோக்களை பதிவிடவே தனி வெப்சைட் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.

காருக்குள் ஆடையின்றி சுய இன்பம் செய்வது,குளியல் அறையில் அரை நிர்வாணத்துடன் ஆட்டம் போடுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வரும் பூனமை ரசிக்க லட்கணக்கான ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 02 அன்று பூனம் கருப்பை வாய் புற்றுநோயால் உயிரிழந்து விட்டார் என்ற தகவல் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியானது.இதனால் அவரின் தீவிர ரசிகர்கள் வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்து வந்தனர்.ஆனால் அதற்கு அடுத்த நாள்(பிப்ரவரி 03) தான் இறக்க வில்லை.உயிரோடு தான் இருக்கின்றேன்.கருப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே தான் அவ்வாறு செய்தேன் என்று பூனம் பதிவிட்டிருந்தார்.

பூனமின் இந்த செயலுக்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்தன.தன்னை விளம்பர படுத்திக் கொள்ள பூனம் எதையும் செய்ய தயங்க மாட்டார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனால் பூனம் சர்ச்சையில் சிக்குவது இது ஒன்றும் முதல் முறை அல்ல.இதற்கு முன்னர் காதலருடன் கொரோனா ஊரடங்கில் விதியை மீறி ஊர் சுற்றியதற்காக கை செய்யப்பட்டார்.இதனால் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானர்.அதன் பின்னர் பூனம் பாண்டேவின் குளியலறை வீடியோ வெளியாகி படு வேகமாக பரவியது.இதையெல்லாம் விளம்பரத்திற்காக தான் செய்கிறார் என்று நெட்டிசன்கள் அவரை வார்த்தைகளால் கழுவி ஊற்றி வந்தனர்.

ஆனால் தற்பொழுது தன் குளியலறை வீடியோவை தான் வெளியிடவில்லை.தனது முன்னாள் காதலர் தான் இந்த கீழ்த்தரமான வேலையை செய்தார் என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

நடிகை பூனம் பாண்டே தெரிவித்திருப்பது:

தன் முன்னாள் காதலருடன் ஒன்றாக வசித்த போது இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.ஒரு கட்டத்தில் அவர் என்னை கொலை செய்ய முயன்றார்.அவரிடம் இருந்து உயிர் தப்பித்து தந்தை வீட்டிற்கு சென்று விட்டேன்.ஆனால் தன் செல்போனை எடுக்க மறந்து விட்டேன்.

செல்போனில் தன்னுடைய குளியலறை வீடியோகள்,போட்டோக்கள் இருந்தன.மீண்டும் தன்னிடம் வரவில்லை என்றால் அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று முன்னாள் காதலன் மிரட்டினார்.

தான் அதை கண்டுகொள்ளாமல் இருந்தேன்.இந்நிலையில் தான் தன்னுடைய குளியலறை வீடியோவை முன்னாள் காதலன் வெளியிட்டார்.அவர் இவ்வளவு கீழ்த்தனமாக நடந்து கொண்டதை தன்னால் மறக்க இயலவில்லை என்று பூனம் பாண்டே தெரிவித்திருக்கிறார்.ஆனால் குளியலறை விவகாரத்தை வைத்து பூனம் தன்னை விளம்பர படுத்திக் கொள்ள முயல்கிறாரோ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.