சின்னத்திரை நடிகை முல்லை சித்ரா திடீரென்று தற்கொலை!

Photo of author

By Kowsalya

சின்னத்திரை நடிகை முல்லை சித்ரா திடீரென்று தற்கொலை!

Kowsalya

சின்னத்திரை நடிகை சித்ரா பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் விஜய் டிவியில் நடித்து வருகிறார். இவரது இந்த முல்லை என்ற கேரக்டர் அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்று வந்தது.

சில மாதங்களுக்கு முன் நிச்சயம் நடந்தது.திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நஸ்ரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவருடன் தங்கியிருந்த வருங்கால கணவருடன் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.