ஸ்டூடியோவில் தவறி விழுந்த நடிகைக்கு தீவிர சிகிச்சை! தலையில் வழிந்தோடிய இரத்தம் !..சோகத்தில் படக்குழுவினர்!!

0
86
Serious treatment for the actress who fell in the studio! Blood flowing from the head!
Serious treatment for the actress who fell in the studio! Blood flowing from the head!

ஸ்டூடியோவில் தவறி விழுந்த நடிகைக்கு தீவிர சிகிச்சை! தலையில் வழிந்தோடிய இரத்தம் !..சோகத்தில் படக்குழுவினர்!!

கர்நாடகாவை சேர்ந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. கன்னட மொழியில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார் தான் நடிகை சம்யுக்தா ஹெக்டே.தமிழில் கோமாளி, மன்மதலீலை, பப்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே.

அவர் தற்போது கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற படத்தில் நடித்து வந்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு  வேலை பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் நேற்று நடைபெற்றது.இந்நிலையில் அதில் ஒரு சண்டை காட்சியில் நடிகை சம்யுக்தா ஹெக்டே கலந்துகொண்டார்.

சம்யுக்தா ஹெக்டே நடித்த போது அவர் காலில் தசைபிடிப்பு ஏற்பட்டு தவறி கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். காயமடைந்த அவரை படக்குழுவினர் மீட்டு பெங்களூருவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் கட்சி இணையதளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.சோகத்தில் படக்குழுவினர்.

author avatar
Parthipan K