7 நாட்கள் போதும்!! முகத்தில் இருக்கும் மங்கு அடியோடு மறைந்து போகும் சூப்பர் டிப்ஸ்!!
மங்கு வருவதற்கான காரணங்கள் ஹார்மோன் பிரச்சனையாகவோ, ஒழுங்கற்ற மாதவிடாய் காரணத்தினாலோ அல்லது மெனோபாஸ் காலத்திலோ வரக்கூடும். அதிகப்படியான சூரிய ஒளி நேரடியாக முகத்தை தாக்கும் போதும் மங்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கிறார். முக்கியமாக மங்கு என்பது பெண்களுக்கு தான் அதிகமாக வரும். அது முகத்தில் தழும்பு போன்று காணப்படும். இது வருவதற்கான காரணம் காஸ்மெட்டிக்ஸ் பயன்படுத்துவதனால் இந்த மங்கு வரும். சிலருக்கு நியூட்ரிஷனல் டெபிசின்சி, விட்டமின் டெபிசின்சி இருப்பதனால் இந்த நோய் வரும்.
தைராய்டு பிரச்சனை இருந்தாலும் இது போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த மங்கு நோயை போக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய இயற்கையான மருத்துவ குணங்களை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எலுமிச்சை சாறு
பசும் பால்
பொடுதலை
செய்முறை முதலில் பொடுதலை இலையை எடுத்துக்கொண்டு நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் அதனுடைய சாறை எடுத்துக் கொண்டு பசும்பால் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை தினமும் தூங்கும் முன் பேசி வந்தால் முகத்தில் இருக்கும் அங்கு உடனடியாக மறையும் மங்கு வராமல் தடுக்கும்.