என்னது? செக்ஸ் திருவிழாவா? ஒரு வாரம் நடைபெறுமா? எங்கு தெரியுமா?

Photo of author

By Kowsalya

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பாலியல் திருவிழாக்கள் பிரபலமடைந்து வருகின்றனவாம். தகவல்களின்படி, இந்த ஆண்டு ஸ்வீடனில் பாலியல் விழா ஸ்வீடனில் உள்ள மோல்கோமில் என்ற இடத்தில் கொண்டாடப்பட்டு உள்ளது.

இந்த பாலியல் திருவிழாவில், தம்பதிகளை மாற்றும் workshop, இசை, நடனம் ஆகியவை இருக்குமாம். மேலும் தங்கள் கூட்டாளர்கள் உடன் தரமான நேரத்தை செலவிட ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று சொல்லபடுகிறது . பாலியல் விழாக்களில் தம்பதிகள் பல வகையான செயல்களில் பங்கேற்க வேண்டுமாம். இந்த பாலியல் திருவிழா ஒரு வாரம் நீடிக்குமாம்.

 

இருப்பினும், இந்த ஆண்டு ஸ்வீடனில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்த நிகழ்வு நடக்குமா என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களாம், இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் 100 பேருக்குக் கொரோனா பரிசோதனை செய்ததில் பாஸிட்டிவ் வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. முன்னர் செய்யப்பட்ட நிகழ்வை போலீசார் ஆராய்ந்து, அமைப்பாளர்கள் திருவிழாவிற்கு வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பாலியல் திருவிழா “மற்றவர்களின் உடல்நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்” என்ற அச்சத்தில் கோபமடைந்த அக்கம் பக்கம் இருந்த குடியிருப்பாளர்கள் மிகவும் பயத்துடன் உள்ளனர் என்று கூறப்படுகிறது. டெல்டா வகை கொரோனா ஸ்வீடன் நாட்டில் முக்கியமான நகரப் பகுதிகளில் அதிகமாக பரவி வருவதால் மக்கள் அச்சம் ஏற்பட்டுள்ளது.