கடந்த வாரத்தில்  மட்டும் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்த பங்குகள்! அதிர்ந்த வர்த்தகர்கள்!!

0
139

கடந்த வாரத்தில் பிஎஸ்இ-500 பட்டியலில் 25 முதல் 40 சதவீதம் வரை விலை உயர்ந்த முக்கிய பங்குகளின் விபரங்கள் வெளியாகியுள்ளது.

டான்லா சொல்யூஷன், ராமகிருஷ்ணா போர்ஜிங், டெல்டா கார்ப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தலா 25 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.

இதேபோன்று HIL நிறுவனத்தின் 26 உயர்ந்து. மேலும் ஜெயப்பிரகாஷ் பவர், இந்தியா இன்புறா, HDIL,  மிர்க் எலக்ட்ரானிக், மங்கலம்டிரக், விவி மெட்  லேப், டால் வால்கர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

மேலும் சுவென் லைஃப் சயின்ஸ் நிறுவனம் 28% சதவீதமும், பிரகாஷ் இன்ஸ்டியூட் நிறுவனம் 30 சதவீதமும், திரிவேணி என்ஜினியரிங் 32 சதவீதமும்,ரத்தன் இந்தியா பவர்,  ஜூபிளியன் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனம் தல 34 சதவீதமும் உயர்த்தப்பட்டது.

காப்பின் பாயிண்ட் லேப், ஆர்த்தி டிரக்ஸ் தல 34 சதவீதமும், இந்த நிறுவனங்களுக்கு எல்லாம் தாண்டி விஷ்ணு கெமிக்கல் வரலாறு காணாத அளவிற்கு ஒரே வாரத்தில்  45% பங்குகள் விலை உயர்ந்தது.

இப்படி ஒரே வாரத்தில் பிஎஸ்இ-500 பட்டியலில் 25 முதல் 40 சதவீதம் வரை விலை உயர்ந்ததை கண்டு வர்த்தகர்கள் பெரும் வியப்பில் உள்ளனர் இதற்கு காரணம் தாக்கமும் சீனா அமெரிக்கா பதற்ற நிலையும் ஆகும்.

 

Previous articleகொரோனாவால் காவு வாங்கப்பட்ட மற்றொரு சினிமா பிரபலம்!! அதிர்ச்சியில் திரையுலகமே!
Next articleபங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கும்!!!