சிவக்கார்த்திகேயனின் மகளா இவர்! அட்ராசக்க அடுத்த படத்தின் ஹீரோயின் இவர் தான்! 

0
130
She is the daughter of Sivakarthikeyan! She is the heroine of the next movie of Atrasaka!
She is the daughter of Sivakarthikeyan! She is the heroine of the next movie of Atrasaka!

சிவக்கார்த்திகேயனின் மகளா இவர்! அட்ராசக்க அடுத்த படத்தின் ஹீரோயின் இவர் தான்!

சிவகார்த்திகேயன் முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.அதனைத்தொடர்ந்து அதே தொலைகாட்சியில் பல ஷோக்களை தொகுத்து வழங்கினார்.மக்கள் மனதில் அப்போதே ஒரு நட்சத்திரமாக இடம் பெற்றுவிட்டார்.இவர் பல கஷ்டங்களை சந்தித்த பிறகு திரை உலகிற்குள் காலடி எடுத்து வைத்து அறிமுகமானார்.அதனின் பலனாக 3,மெரினா மற்றும் மனம் கொத்தி பறவை போன்ற படங்களில் காமெடி கேரக்டர்கள் இவருக்கு நல்ல வரவேற்பை அளித்தது.அதனையடுத்து பெரிய இயக்குனர்களும் எடுக்கும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.நல்ல நல்ல படங்களை திரையுலகிற்கு கொடுத்து வந்தார்.

ஒரு கட்டத்தில் அவர் சில படங்களை புரோடியுஸ் செய்தும் வந்தார்.அதில் ஒன்று தான் கனா.இதில் சத்யராஜ்,ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படம் கிரிகெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.இதில் சிவாவும் அவருது மகளான ஆராதனாவும் சேர்ந்து பாடிய வாயடி பெத்த புள்ள பாட்டு அதிக வைரலாகியது.அதில் ஆராதனாவை அனைவரும் பார்த்து மகிழ்ந்தனர்.அதுமட்டுமின்றி ஆரதனாவுக்கு அந்த பாட்டிற்காக பல விருதுகளும் கிடைத்தது.அவர் அப்பாவிற்கு நிகரே அவருக்கென்ற ரசிகர் பட்டாளமும் உள்ளது.

https://twitter.com/yuvaaaahh/status/1371146273793830912?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1371146273793830912%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.newspointapp.com%2Ftamil-news%2Fpublisher-tamilsamayam%2Ftop-news%2Farticleshow%2F145048201b60396eb2724823ba391e343839ac39%3Futm_source%3Dvivoutm_medium%3DC1utm_campaign%3DCTNutm_content%3D21

இந்நிலையில் சென்னையில் நடந்த திருமணம் ஒன்றில் சிவகார்த்திக்கேயன் அவரது மனைவி ஆர்த்தி மற்றும் அவரது மகள் ஆராதனா கலந்துக்கொண்டார்.இந்த திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அதிக அளவு வைரலாகி வருகிறது.ஏனென்றால் அதில் ஆராதனா ஆள் அடையாமல் தெரியாத அளவுக்கு வளந்துள்ளதே இதற்கு காரணம்.இன்னும் சில காலத்தில் குழைந்தை நட்சத்திரமாக நடிக்க கூட வாய்புகள் உள்ளது.