“நான் ரெடிதா வரவா” ஷிகர் தவான் ரீல்ஸ்!! இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ!!

Photo of author

By Jeevitha

“நான் ரெடிதா வரவா” ஷிகர் தவான் ரீல்ஸ்!! இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ!!

Jeevitha

Shikhar Dhawan Reels "Nan Redita Varava"!! Video that is spreading fast on the internet!!

“நான் ரெடிதா வரவா” ஷிகர் தவான் ரீல்ஸ்!! இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ!!

விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார் . இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகும் என்று படக்குழு முன்கூட்டியேஅறிவித்திருந்தது. இதனையடுத்து வெளிவரவிருக்கும் லியோ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது.

இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும்  இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் பெரும்பாலும் அவர்களின் காட்சிகள் முடிவடைத்து விட்டது என்று தெரிவித்து வந்தார்கள். அதனையடுத்து படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு முடிவடைந்தாக தெரிவித்திருந்தார்.

இந்த படப்பிடிப்பு 6 மாதத்தில்  125 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றதாக இயக்குனர் தெரிவித்திருந்தார். மேலும் இந்த படம் வெளி வருவதற்கு முன்பே 350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வருமானம் ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் போன்றவைகளில் அதிக வருவாய் ஈட்டி இருந்தது.

மேலும் விஜய் பிறந்த நாள் அன்று  லியோ திரைப்படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் வெளிவந்து. இந்த பாடல்  ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தது. மேலும் இந்த பாடலுக்கு திரை நட்சத்திரங்கள் நடனமாடி பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்

விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார் . இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகும் என்று படக்குழு முன்கூட்டியேஅறிவித்திருந்தது.

இதனையடுத்து வெளிவரவிருக்கும் லியோ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது.

இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும்  இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் பெரும்பாலும் அவர்களின் காட்சிகள் முடிவடைத்து விட்டது என்று தெரிவித்து வந்தார்கள். அதனையடுத்து படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு முடிவடைந்தாக தெரிவித்திருந்தார்.

இந்த படப்பிடிப்பு 6 மாதத்தில்  125 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றதாக இயக்குனர் தெரிவித்திருந்தார். மேலும் இந்த படம் வெளி வருவதற்கு முன்பே 350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வருமானம் ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் போன்றவைகளில் அதிக வருவாய் ஈட்டி இருந்தது.

மேலும் விஜய் பிறந்த நாள் அன்று  லியோ திரைப்படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் வெளிவந்து. இந்த பாடல்  ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தது. மேலும் இந்த பாடலுக்கு திரை நட்சத்திரங்கள் நடனமாடி பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் நான் ரெடிதா வரவா பாடலுக்கு நடனமாடிய ரீல்ஸ்யை  வெளியீட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.