திருமண தடையா? இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்!

Photo of author

By Sakthi

திருமண தடையா? இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்!

Sakthi

ஓம் ஹ்ரீம் யோகினி யோகீஸ்வரி யோக பயங்கரி ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய முகஹ்ருதயம் மம வஸமா ஹர்ஷய ஆஹர்ஷய ஸ்வாஹா

ஹரின் என்ற விதத்தில் உறைபவளே யோகினி யோகேஸ்வரி சகல ஜீவன்களும் எனக்கு வசமாக அருள்புரிவாய் அம்மா. இந்தத் துதி வழிபாட்டில் ஸ்வயம்வர கல்யாணி என்று போற்றப்படுகிறது. ருக்மினி கிருஷ்ணனை இந்த துதியை ஜபித்து மணந்தார் என்று சொல்லப்படுகிறது பார்வதி அவதரித்த போது உமாதேவி இந்தத் துதியை வெள்ளிக்கிழமைகளிலும் அஷ்டமி தினத்தன்று குறிப்பாக பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் தடைகள் நீங்கி திருமணம் மகிழ்ச்சி பொங்க நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.