ஷாக் நியூஸ்.. சமந்தா தந்தை திடீர் உயிரிழப்பு!! இன்ஸ்டாவில் போட்ட உருக்கமான பதிவு!!

0
129
Shock news.. Samantha's father died suddenly!! Hot post on Instagram!!

Samantha Ruth Prabu: சமந்தா தந்தை உடல்நலக் குறைவு காரணமாக மரணமனடைத்துள்ளர்.

சமந்தா மற்றும் நாக சைதன்யா விற்கிடையே விவாகரத்து பெற்ற பிறகு ஒரு குறிப்பிட்ட ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் உள்ளிட்டவற்றையும் சமந்தா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் தான் நாக சைதன்யா மற்றும் சோபித்தா துலிபாலா இருவருக்கும் நிச்சயம் நடைபெற்றது.

இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்த சமந்தாவும் எனக்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை என்ற பதிவை வெளியிட்டிருந்தார். மேற்கொண்டு இவர் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகுவதாக கூறி வந்தனர். இவ்வாறு இருக்கையில் இன்று சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்த பதிவை சமந்தா தனது இன்ஸ்டாவில் “Untill We Meet Again Dad” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேற்கொண்டு இணையத்தில் பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Previous articleபத்திரிக்கையாளர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!! முதல்வரால் உருவாக்கப்பட்ட நலவாரம் திட்டம்!!
Next articleநடிக்க வாய்ப்பு கிடைக்காததால் ஜெமினி ஸ்டூடியோவில் விஷம் குடித்த நடிகர்!! பின்னாளில் மிகப்பெரிய நகைச்சுவை நாயகன்!!