பெண்களை கவலைவேண்டாம்! வெள்ளைப்படுதல் பிரச்சனை ஒரே வாரத்தில் குணமாக இதை செய்யுங்கள்!!

0
321

பெண்களை கவலைவேண்டாம்! வெள்ளைப்படுதல் பிரச்சனை ஒரே வாரத்தில் குணமாக இதை செய்யுங்கள்!!

பருவமடைந்த பெண்கள் பலரும் பாதிக்கக்கூடிய ஓர் பொதுவான பிரச்சினை என்னவென்றால் அது வெள்ளைப்படுதல் பிரச்சனையாகும்.சிலருக்கு பொதுவாகவே உடல் சூட்டின் காரணமாக வெள்ளைப்படுவது இருக்கும்.சில பேருக்கு வெள்ளை படும்போது துர்நாற்றமும் வரக்கூடும்.எப்படியாக இருந்தாலும் அதிகம் வெள்ளைப்படுதல் தொற்றாக மாறுவதற்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கலாம்.இந்த பதிவில் வெள்ளைப்படுதலை சரி செய்ய மாத்திரை மருந்து எதுவும் எடுத்துக் கொள்ளாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சரி செய்யும் சில டிப்ஸை தெரிந்து கொள்ளலாம்.

டிப்ஸ் 1

கஞ்சி வடித்த சாதத்தை சிறிதளவு எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.அந்த சாதம் நன்றாக ஊறியவுடன் அந்த தண்ணீரை குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் விரைவில் குணமடையும்.

டிப்ஸ் 2

ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியில் அரை டீஸ்பூன் சுத்தமான தேனை கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை விரைவில் குணமாகும்.

டிப்ஸ் 3

பாலை நன்றாக காய்ச்சி அதில் அரை டீஸ்பூன் அளவிற்கு பனங்கற்கண்டு சேர்த்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து குடித்து வந்தால் விரைவில் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.

டிப்ஸ் 4

உணவிற்கு பயன்படுத்தும் அனனாச்சி பூ வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு ஒரு நல்ல மருந்தாக பயன்படுகிறது.ஒரு அன்னாசி பூவை எடுத்து பொடியாக்கி அதனை ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து பிறகு அதனை வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வந்தால் விரைவில் வெள்ளைப்படுதல் பிரச்சனை சரியாகும்.

டிப்ஸ் 5

முதல் நாள் இரவே சிறிதளவு கொத்தமல்லி விதையை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை விரைவில் குணமாகும்.

Previous articleதினமும் ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்!! இந்தநோய்யெல்லாம் உங்களை நெருங்கவே நெருங்காது!!
Next articleசிறுநீர் தொற்றால் அவதிப்படுகிறீர்களா? கவலை வேண்டாம் விரைவில் குணமாக சில வீட்டு வைத்தியம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here